அபிவிருத்திச் சங்கங்கள்/மகளீர் கிராம அபிவிருத்திச் சங்கங்களை நிறுவுதல், பதிவு செய்தல், பராமரித்தல்
கிராம அபிவிருத்தி பிரதேச/ மாவட்ட/ மாகாண அதிகார சபைகளை ஒழுங்கமைத்தல், நிறுவுதல், பதிவு செய்தல் மற்றும் பராமரித்தல்
கிராமிய பெண்கள் பயிற்சி மையங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்
கிராம அபிவிருத்திக்கான திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துதல்
கிராமப்புற வளர்ச்சிக்காக அமைக்கப்படும் அரச மற்றும் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு
ஏதேனும் அசையும் அல்லது அசையாச் சொத்தைக் கையேற்றுக்கொள்ள பயன்படுத்த குத்தகைக்கு அல்லது வாடகைக்கு இட அல்லது வாங்க , அடமானம் வைக்க, விற்க அல்லது வேறு வழியில் அப்புறப்படுத்த மற்றும் ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் அதை உரிய நிறுவனத்திற்கு உடனடியாக பெற்றுக்கொள்ளுதல்.
கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மூலம் அரசின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமை கிராமப்புற திட்டங்களை சமூகமயமாக்குதல்